• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம்- எஸ்.பி.வேலுமணி

February 13, 2018

தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம், ஆனால் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில்அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி,பேரவையில் ஜெயலலிதா பட திறப்பு விழாவுக்கு டிடிவி தினகரன் ஏன் வரவில்லை?கட்சியை விட்டு 10 வருடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலேயே டிடிவி.தினகரன் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

மேலும், தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம், ஆனால் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

மேலும் படிக்க