• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருது

November 9, 2021 தண்டோரா குழு

2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா 2 வது நாளாக குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டிலிருந்து மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் ( பத்ம விபூஷன் ). முன்னாள் இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை. (பத்ம ஸ்ரீ) ,பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (பத்ம ஸ்ரீ) ,இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்த பாப்பம்மாள் (பத்ம ஸ்ரீ) விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இவ்விழாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபரி ஸ்ரீ ராம்நாத் கோவிந் வழங்கி கெளரவித்தார்.

மேலும் படிக்க