சென்னை அருகே வேளச்சேரியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் தனியார் டிராவல்ஸ் நிறுவன அதிபர் ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடிரூபாய் மீட்பு.
காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை அருகே வேளச்சேரியில் உள்ள தமிழன் என்பவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வீட்டில் சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் ரொக்கமாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை மீட்ட காவல்துறையினர் அதனை வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த பணம் கணக்கில் கட்டப்பட்ட பணமா அல்லது கருப்பு பணமா , எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது என உள்ளிட்ட பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
போதை பொருள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு