• Download mobile app
04 Sep 2026, FridayEdition - 3859
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிராக்டரை ஓட்டிய நாய்! உரிமையாளர் பலி

June 8, 2017 தண்டோரா குழு

நாய் டிராக்டரை இயக்கியதால் அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரழந்தார்.

இங்கிலாந்து வடக்கு சோமர்செட் நகரில் வசிக்கும் கோடிஸ்வரர் டெரிக் மீட்(7௦). அவர் ஒரு பால் பண்ணையின் உரிமையாளர். அவருடைய செல்லப் பிராணியான நாய், பண்ணையின் வெளியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த டிராக்டரை தற்செயலாக இயக்கியுள்ளது. தவறுதலாக வண்டியின் கியரை முன்பாக தள்ளியதால், வாகனம் தாறுமாறாக ஓடி, இதில் பண்ணையிலிருந்த டெரிக் மீட் மீதி மோதியுள்ளது.

இதையடுத்து, காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சில் வந்த உதவி மருத்துவர்கள் டெரிக்கின் உயிரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க