• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

January 2, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

* காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் இருந்து கோ தண்டபாணி,

* வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் ஜெயந்தி பத்மநாபன்,

* கடலூர் கிழக்கு மாவட்டம் விருதாச்சலம் அதிமுக செயலாளர் வி.டி.கலைச்செல்வன்,

* தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத்தலைவர் கே.கதிர்காமு

* விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எதிர்கோட்டை
சுப்பிரமணியன்

* சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத்தலைவர் மாரியப்பன் கென்னடி

* ராமநாதபுரம் மருத்துவ அணி செயலாளர் முத்தையா,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம்
ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து உமாமகேஸ்வரி மற்றும் தூத்துக்குடி
அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க