• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு – தமிழக அரசு

August 9, 2017 தண்டோரா குழு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.7,500லிருந்து ரூ.9,500 ஆகவும்,டாஸ்மாக் உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.4,200லிருந்து ரூ.6,500ஆகவும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.5600 லிருந்து ரூ.7500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கான விற்பனை ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க