• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூலை 31 க்குள் ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

April 21, 2017 தண்டோரா குழு

குழந்தைகளை கொண்ட ஆபாச இணையதளங்களை ஜூலை 31ம் தேதிக்குள் முடக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மின்னணு மற்றும் தகவல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

“வெளி நாடுகளிலிருந்து இயங்கும் சுமார் 1,5௦௦ ஆபாச தளங்களை முடக்க வேண்டியது அவசியம். இந்த ஆபாச தளங்ககளை கண்காணிக்க இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட முறைகள் இல்லாததால், இந்த தளங்களை முடக்க முடிவதில்லை” என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2௦13ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மன்றம் அளித்த அறிவுரைபடி, குழந்தைகளில் ஆபாச புகைபடங்கள், வீடியோ அடங்கிய இணையதளங்களை முடக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க