• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேரன் மாநகரில் நாளை மின்தடை

December 13, 2021 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (14ம் தேதி) நடக்கிறது. இதனால், காலை 9 மணி முதல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, சேரன் மாநகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு ஹட்கோ காலனி, குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், குருசாமி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க