• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செய்தியாளர்களை சந்திக்கும் எம்.எஸ்.தோனி – ஓய்வு முடிவா?

September 12, 2019 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி.கேப்டன் பொறுப்பில் இருந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்த எம்.எஸ்.தோனி,சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில்,இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை.

இந்நிலையில்,இன்று மாலை 07.00 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோனி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க