• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறப்பது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

August 21, 2021 தண்டோரா குழு

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது.பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்றார்.

மேலும் படிக்க