• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ராயபுரம் குக்கர் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

December 14, 2017 தண்டோரா குழு

சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், டோக்கன் விநியோகம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து சென்னை ராயபுரத்தில் உள்ள பட்டர்பிளை பத்திரக்கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க