• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் போது ஒருவர் பலி

June 10, 2017 தண்டோரா குழு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சென்னை உஸ்மான் ரோடு உள்ளது பிரபல ஜவுளி நிறுவனம் சென்னை சில்க்ஸ். இக்கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. ஒரு நாள் முழுவதும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடினார். இதையடுத்து, விதி மீறி கட்டப்பட்ட அக்கட்டிடத்தை இடிக்க அரசு உத்திரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று கட்டட இடிப்பு பணியின் போது இடிபாடுகள் விழுந்து ஜா கட்டர் எந்திரத்தின் உதவியாளர் சரத் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க