• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்

March 8, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை சூப்பர்ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் தற்போது தீவிர அரசியலிலும் இறங்கியுள்ளார். பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் பக்கத்தில் இணைந்ததை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார் ரஜினி. எனினும் குறைந்த அளவிலேயே டுவீட் செய்துள்ளார்.

அண்மையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்த ரஜினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக இருந்து வந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்கியுள்ளார்.

 

மேலும் படிக்க