தனிஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருக்கிறார்.
தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இதில் தற்போது பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் புதிய படம் தொடர்பாக நடிகர் ஃபஹத் ஃபாசிலை தான் சந்தித்து பேசியதாக இயக்குனர் ஜெயம் ராஜா டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்