• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகளை சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன் !

April 1, 2021 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் கல்வி சேவை செய்து வரும் சிரவை ஆதினம் குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆதரவை கோரினார்.

குமரகுரு அடிகளார் கோவை தெற்கில் போட்டியிடும் தலைவர் கமல்ஹாசன் அவர்களிடம் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.பின்னர் அவர் இன்றைய காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், கல்வி வியாபாரமாக மாறிவிட்டது மிகவும் வேதனையளிக்கிறது.

உங்களுடைய செயல்பாடுகளை நல் மாற்றத்திற்கானதாய் இருக்கிறது.கல்விக்காக உங்கள் குரல் தொடர்வது சிறப்பு.தொடர்ந்து ஒலிக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். நீங்கள் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்களையும், வரும் தேர்தலில் வெற்றி பெற ஆதரவினை தெரிவித்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார்.

மேலும் படிக்க