• Download mobile app
06 Nov 2026, FridayEdition - 3922
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினிமாவை விட்டு விலகிறேனா கமல்ஹாசன் விளக்கம் !

February 14, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.  பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவிக்க போவதாகவும், ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே,    தீவிர அரசியலில் ஈடுபட்ட பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கமல்ஹாசன் கூறியதாக கூறப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு வருத்ததை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசியலுக்கு வந்தாலும் திரைப்படங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன் என கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். இதன் மூலம் அவர் சினிமாவை விட்டு செல்கிறார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுநேர அரசியலுக்கு வந்த பிறகுதான் படங்களில் நடிப்பதா? இல்லையா? என்பது குறித்து சொல்ல முடியும்.தற்போது 3 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன்.  அதில் இரண்டு படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது.  இன்னொரு படம் இனிமேல் தான் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. எனவே சினிமாவை விட்டு செல்வது குறித்து இப்போது பேச முடியாது  எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க