• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்

September 22, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கொரோனா காலத்தில் வாகன கடன் வட்டி கூட்டு வட்டி ஓராண்டு காலத்திற்கு தள்ளுபடி செய்யவும் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகன சம்பந்தமான பணிகள் ஓட்டுனர் உரிமை சம்பந்தமான பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க கோரியும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கும் நலவாரிய பதிவுச் சான்று உடனே வழங்கவும் ஓட்டுநரான நிவாரணமாக 7500 வழங்கவும் வாகன சோதனை பெயரில் வழிப்பறி கொள்ளை நடத்தும் காவல்துறையை கண்டித்தும் பொய் வழக்குகளை போடுவதைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க