• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு

October 17, 2017 தண்டோரா குழு

சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியும்,மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் இன்று புதிய மேல்சாந்திக்கான தேர்வு நடைபெற்றது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றது . காலை 8:00 மணிக்கு புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடந்தது.

இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியும்,மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.

மேலும் படிக்க