• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டமன்ற அதிமுக துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம்,கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு !

June 14, 2021 தண்டோரா குழு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடாவை தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில்,அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி
துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் ரவி,
சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக அன்பழகன், துணைச்செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க