• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

August 24, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், முதல்வர் பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் எம்.எல்.ஏ.க்களை விலை பேச வாய்ப்புள்ளது. 19 எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு அளித்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மு.க.ஸ்டாலின் கடிதம் மீதம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க