• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 19 வது பட்டமளிப்பு விழா

June 7, 2023 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 19 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் அமெரிக்கா நாட்டின் அவிலா யுனிவர்சிட்டி பிரசிடெண்ட் டாக்டர ஜிம் பர்கி பங்கேற்று இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 2900 மாணவ மாணவிகளுக்கு பட்டப்படிப்பு சான்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் சிஇஓ டாக்டர் சுந்தரராமன் முதல்வர் டாக்டர் ஜெகஜீவன் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்றனர். பட்டப் படிப்பு சான்று பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க