• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குளத்தில் குவியலாக கிடந்த மது பாட்டிகள்

March 19, 2018

கோவையில் வாலாங்குளம் குளத்தை சுத்தப்படுத்தும் போது, அங்கு குவியலாக கிடந்த மது பாட்டில்களை காண்பிக்கும் வகையில் அதனை அடுக்கி வைத்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவையை அடுத்த வாலாங்குளம் பகுதியில் தன்னார்வ ஆர்வலர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது குளத்தில் குடிமகன்கள் குடித்து வைத்த மது பாட்டில்கள் மட்டுமே குவியல் குவியலாக அவர்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்கு கிடைத்த மது பாட்டிகளை வரிசையாக அரை கிலோ மீட்டர் தூரம் வரை அடுக்கி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனை தொடர்ந்து குளங்களில் இதுபோன்ற கழிவுகள் போடப்படுவதால்,குளங்கள் மாசுபடுவதாகவும் எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் படிக்க