• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வழித்தடத்தில் சென்னை-மங்களூரு இடையே சிறப்பு ரயில்

October 9, 2021 தண்டோரா குழு

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘‘சென்னை எக்மோர் – மங்களூரு சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி முதல் தினமும் காலை 11.35 மணிக்கு சென்னை எக்மோர் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூருவை சென்றடையும். இதேபோல், மங்களூரு சென்ட்ரல் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் வரும் 19ம் தேதி முதல் தினமும் காலை 6.45 மணிக்கு மங்களூருவில் புறப்பட்டு, மறுநாள் காலை 3.35 மணிக்கு சென்னை எக்மோரை சென்றடையும்.

இந்த ரயிலானது, மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, குளித்தலை, கரூர், புகழூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், வடகோவை, கோவை ஜங்ஸன், போத்தனூர், பாலக்காடு, ஒட்டப்பாலம், ஷோரனூர், பட்டாம்பி, குட்டிப்புரம், திரூர், தனூர், பரப்பாங்காடி, கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கன்னூர், கன்னபுரம், பையனூர், கோட்டிக்குளம், காசர்கோடு, மஞ்சேஸ்வர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க