• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல்

February 24, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அடுத்த காளியாபுரத்தை சேர்ந்தவர்  அயவின் ஜோசப் மைக்கேல். இவர் தனது நிலத்தை சிலர் பறிக்க முயல்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகளுடன் வந்தார்.

அப்போது திடீரென தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சமாதானம் அடையாத நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரியும் ஜீவா என்பவர் சாதுர்யமாக செயல்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட மைக்கேலை மடக்கிப்பிடித்தார்.

இதையடுத்து அவரை மீட்ட போலீசார், முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

 

மேலும் படிக்க