• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் பொறுப்பேற்பு !

March 25, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன். இன்று பதவியேற்றார்.

மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின்
புதிய ஆட்சியராக நாகராஜன் இன்று பதவியேற்று கொண்டார்.

மேலும் படிக்க