June 10, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையாளராக எஸ்.மதுராந்தகி இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த எஸ்.பிரசன்னா ராமசாமி, சென்னை மாநகராட்சியின் துணை வருவாய் அதிகாரி / மண்டல அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மாவட்ட துணை ஆட்சியர்/ கலால் மேற்பார்வை அதிகாரி எஸ்.மதுராந்தகி தற்காலிகமாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையாளராக எஸ்.மதுராந்தகி இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.