June 9, 2020
தண்டோரா குழு
கோவை மத்தம்பாளையம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மத்தம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 1௦.6.2020 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தம்பாளையம், தண்ணீர் பந்தல், பெரிய மத்தம்பாளையம், திருமலைநாயக்கன்பாளையம் ஒருபகுதி, பாலாஜி நகர், சாந்தி மேடு, அம்பேத்கர் நகர், சின்ன மத்தம்பாளையம், செல்வபுரம், பாரதி நகர், வட்டப்பாறை