• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மக்களவை தொகுதியின் 13 வது சுற்று நிலவரம் வெளியீடு

May 23, 2019 தண்டோரா குழு

கோவை மக்களவை தொகுதியில் 13 வது சுற்றிலும் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் உள்ளார்.

17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கோவையை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள சிபிஎம் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கோவை மக்களவை தொகுதியின் 13 வது சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க சி.பி ராதாகிருஷ்ணன் – 221724

சிபிஎம் பி.ஆர்.நடராஜன் – 316913

ம.நீ.ம மகேந்திரன் – 84919

அமமுக அப்பாதுரை – 21809

நாம் தமிழர் கல்யாண சுந்தரம் – 34122

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 95189 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளார்.

மேலும் படிக்க