• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் திறப்பு

May 13, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா ஈடுபட்டிருந்த போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் போலீஸார் 7 பேருக்கு கொரோனா உறுதியானது.இதையடுத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இரு காவல் நிலையங்களும் மூடப்பட்டது.இந்நிலையில் அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.மேலும் 18 நாட்களுக்கு பின் போத்தனூர் காவல் நிலையம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இன்று திறக்கப்பட்டத்து.

மேலும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்று வருகின்றனர்.புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கை கழுவவும்,சானிடைசர் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க