• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

March 27, 2018 தண்டோரா குழு

கோவையின் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று(மார்ச் 27)நடைபெற்றது.

கோவையை அடுத்த பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.   தேரோட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க