• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இராமலிங்கம் காலமானார்

July 30, 2021 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மருத்துக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இராமலிங்கம் இன்று காலமானார்.

கோவை பி.எஸ்.ஜி மருத்துக் கல்லூரியின் முதல்வராக டாக்டர் இராமலிங்கம் இருந்து வந்தார்.இந்நிலையில், இன்று காலை உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார்.

தலைசிறந்த மருத்துவர்,மிகச்சிறந்த பண்பாளர் என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு பி.எஸ்.ஜி.நிர்வாகம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க