• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தடுப்பூசி போடும் முகாம்

July 26, 2021 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமை மாவட்ட நீதிபதிகள் ரவி, ஸ்ரீகுமார், முரளிதரன், சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. ஆர்.அருள்மொழி, செயலாளர் கலை மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர்கள், அவர்கள் குடும்பத்தினர், குமாஸ்தாக்கள், ஊழியர்கள் உள்பட 750-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க