July 25, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவையில் இன்று மாலை 5 முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் கோவை உக்கடம் to கரும்புக்கடை மேம்பாலம் பகுதியில் அனைவரும் ஓரே நேரத்தில் வீடுகளுக்கு திரும்பியதால்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.