• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று 3 மணி நேரம் தாமதம்

August 2, 2017 தண்டோரா குழு

சென்னை-கோவை செல்லும் கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவை புறப்பட வேண்டிய கோவை இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க