• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உட்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

November 26, 2021 தண்டோரா குழு

கோவை அருகே ரயில் மேதி தாய் மற்றும் குட்டியானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே கேரளாவில் இருந்து கோவை நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.இந்த நிலையில், தாய் யானை மற்றும் இரண்டு குட்டியானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் அந்த யானைகள் மீது மோதியதில் மூன்று யானைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.

இதுகுறித்து ரயில் பயலட் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க