• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

September 7, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், கோவை அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.இந்நிலையில் கோவை அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,கல்லூரி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க