• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடுகளில் நோ சி.ஏ.ஏ என கோலமிட்ட திமுக மகளிர் அணியினர்

December 30, 2019

குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து கோவை திமுக மகளிர் அணியினர் வீடுகளில் நோ சி.ஏ.ஏ என கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

அன்மையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையம் பகுதியில் திமுக மகளிர் அணியினர் வீடுகளில் நோ சி.ஏ.ஏ என்ற வாசகங்களுடன் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சென்னையில் இதே போல் வீட்டில் குடியுரிமை சட்டத்தத்திற்கு எதிர்ப்பு தெரிந்து கோலமிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க