• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு

September 3, 2020 தண்டோரா குழு

கோவையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியை சேர்ந்த மணி(74) அவ௫டைய மனைவி சரோஜினி வயது(72) இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர் இவர் கடந்த 8 வ௫டங்களாக உடல்நிலை சரியில்லாமல் இ௫ந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சரோஜினி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் இறந்துவிடுகிறார் இதை கேட்ட அவரது கணவர் மணி அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார் அ௫கில் உள்ளவர்கள் ம௫த்துவனைக்கு அவரை அழைத்துசென்றுள்ளனர்.

அவரை சிகிச்சை அளித்த டாக்டர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்தார் மேலும் மனைவி இறந்த 1 மணி நேரத்தில் கணவர் இறந்தது அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க