• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண் புரோக்கர் கைது

October 1, 2021 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவர், என்னிடம் இளம்பெண்கள் உள்ளனர், எனக்கூறி கேட்டு விபசாரத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து அந்த நபர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதை அடுத்து பெண் புரோக்கர் வெள்ளலூர் திருவாதிரை நகரை சேர்ந்த மோகனபிரியா (31) என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க