• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த 20 பேர் மீட்பு

February 6, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் கோவை ரயில்
நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடைமேடையில் படுத்து இருந்த 16 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என ஆதரவற்ற 20 பேரை பிடித்தனர்.

பின்னர் அவர்கள் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க