• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு இடங்களில் கனமழை

December 4, 2021 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் காந்திபுரம் லட்சுமி மில் வடவள்ளி இடையர்பாளையம் டவுன்ஹால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

அனைத்து சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி மேம்பாலம் அடியிலும் நீர் அதிக அளவு தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை அடைத்து உள்ளதால் கழிவுநீர் சாலையில் வெளிப்புறம் ஓடி வருவதால் துர்நாற்றம் அதிக அளவில் வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க