• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் !

May 13, 2021

கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடையின் பின்புறம் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்வதாக வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து,அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் படிக்க