• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குழந்தைகளுக்கான ஆகி சவாரி பொழுதுபோக்கு நிகழ்ச்சி

May 31, 2023 தண்டோரா குழு

கோவையில் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான நம்பர் 1 சேஸ் காமெடியான ஆகி டூன் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆகி அண்ட் தி காக்ரோச்ஸ் வேடிக்கை மற்றும் சிரிப்பு நிறைந்த ஆகி கி சவாரியுடன் பங்கேற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. ஆகி தனது ரசிகர்களுடன் அற்புதமான போட்டிகளை விளையாடியதுடன் குழந்தைகள் மிகவும் விரும்பும் நிகழ்ச்சியிலிருந்து எபிசோடின் பிரத்யேக முன்னோட்டம் மற்றும் வினாடி வினா மூலம் பல அற்புதமான பரிசுகளையும் பொருட்களையும் வென்றனர்.கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆகி கி சவாரி சிரிப்பையும் வேடிக்கையாகவும் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர் மற்றும் பலபொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கோடையில் குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்தது.

மேலும் படிக்க