• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட ஆய்வாளர் சஸ்பெண்ட்

October 7, 2021 தண்டோரா குழு

கோவையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஐபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக (கலையரசி) பணிபுரிந்தபோது மோசடி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் வழக்கு பதியாமல் மிகவும் கால தாமதமாக வழக்கு பதிவு செய்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதன் காரணமாக கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஐபிஎஸ், ஆய்வாளர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க