• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காலை 11 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் !

April 6, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் படி கோவையில் காலை 9 மணி நிலவரப்படி 14.65% வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தற்போது11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

காலை 11 மணி நிலவரம்

மேட்டுப்பாளையம- 16.41%
சூலூர் – 24.22%
கவுண்டன்பாளையம் – 18.03%
கோவை வடக்கு- 19.21%
தொண்டாமுத்தூர்- 24.09%
கோவை தெற்கு- 22.96%
சிங்காநல்லூர் – 16.40%
கிணத்துக் கடவு-28.21%
பொள்ளாச்சி-28.86%
வால்பாறை – 14.09%

மேலும் படிக்க