• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

August 20, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் மீட்கப்பட்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாண்டில் இதுவரை 400 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்தில் மீட்கப்பட்ட சுமார் 40 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தார்.

ஏற்கனவே செல்போன்கள் காணாமல் போனது மற்றும் களவு போனது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க