• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உள்ள குளங்களில் திரைப்படம், குறும்படம் உரிய அனுமதியின்றி எடுக்க தடை !

November 16, 2022 தண்டோரா குழு

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டுள்ள வாலாங்குளம் , உக்கடம் பெரியகுளம் , குறிச்சி குளம் , முத்தண்ணன் குளம் , செல்வசிந்தாமணி குளம் , ஆகிய குளங்களில் திரைப்படம் , குறும்படம் , சின்னத்திரை தொடர் நாடகங்கள் , அவுட்டோர் புகைப்படங்கள் எடுத்தல் உள்ளிட்டவற்றை மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் , சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க