• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆலங்கட்டி மழை மக்கள் மகிழ்ச்சி !

April 20, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது.இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்,கோவையில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், தடாகம்,புலியகுளம், ராமநாதபுரம், விளாங்குறிச்சி,காந்திரம்,பீளமேடு, விமானநிலையம்உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க