• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்

February 9, 2023 தண்டோரா குழு

கோவையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம் அடைந்தார்.

சிறுநீரக கோளாறு,முடக்கு வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பரோலில் வந்து சிகிச்சை பெற்று வந்தவர் ஆயுள் தண்டனை கைதி அபுதாகிர்(42). கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர்.மதுரையில் சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவராவார்.இவரது
வீடு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது.

மேலும் படிக்க