• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம்– விஷால் அதிரடி

April 26, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமா இன்றைய காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக படைப்புகள் இருக்க வேண்டும் என பல கலைஞர்கள் உழைத்து வருகின்றனர். ஆனால், மறுபுறம் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் படம் வெளியான அன்றே திருட்டு விசிடி வெளியாகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நாளுக்கு நாள் அது அதிமாகி கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சங்க தலைவர் பொறுப்பு ஏற்றிருக்கும் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க